05/10/2013

வெட்டியா ஒரு பதிவு

இன்றே இனிய உதயம் காண்கிறது எனது வலைப்பக்கம். இதுநாள் வரையிலும் மற்ற பதிவர்களின் பதிவுகளையே படித்து வந்த எனக்கு இனி நானும் பதிவுகளை எழுதி வெளியிட போகிறேன் என்று நினைக்கும் பொழுது மிக சந்தோஷமாக இருக்கிறது. ஆனா யாரு படிக்க போறாங்கன்னு தான் தெரியல பார்ப்போம்.


செய்தி - 1

தீபாவளிக்கு டாஸ்மாக்கில் ரூ.350 கோடிக்கு மது விற்க இலக்கு

அட்ராசக்க..அட்ராசக்க..அட்ராசக்க..


செய்தி - 2

கன்னியாஸ்திரியாக போக நயன்தாரா முடிவாம்!!

வட போச்சே....


செய்தி - 3

தமிழரை மணப்பேன். தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபடுவேன்-நமீதா அதிரடி

அடடடடா..


செய்தி - 4

தியேட்டரில் கூட்டம் அதிகம் வராததால் ஊர் ஊராக சென்று போஸ்டர் அடிக்கும் பணியை செய்துவருகிறார் மிஸ்கின்.

நாயே நீ ஏன்டா நல்ல படம் எடுத்தே.. எடுப்பியா எடுப்பியா


செய்தி - 5

நிர்வாண பெண்ணுடன் டண்டணக்கா டான்ஸ் ஆடிய கர்நாடக பாஜக தலைவர்கள்

அப்போ ஜெயிச்சா நாடாளுமன்றதுல குத்து டான்ஸ் தான் 

1 comment:

  1. நல்லா ஆடுங்க... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

வந்தோமா படிச்சோமான்னு கிளம்பாம எதாவது சொல்லிட்டு போங்க ரைட்டா