இன்றே இனிய உதயம் காண்கிறது எனது வலைப்பக்கம். இதுநாள் வரையிலும் மற்ற பதிவர்களின் பதிவுகளையே படித்து வந்த எனக்கு இனி நானும் பதிவுகளை எழுதி வெளியிட போகிறேன் என்று நினைக்கும் பொழுது மிக சந்தோஷமாக இருக்கிறது. ஆனா யாரு படிக்க போறாங்கன்னு தான் தெரியல பார்ப்போம்.
செய்தி - 1
தீபாவளிக்கு டாஸ்மாக்கில் ரூ.350 கோடிக்கு மது விற்க இலக்கு
அட்ராசக்க..அட்ராசக்க..அட்ராசக்க..
செய்தி - 2
கன்னியாஸ்திரியாக போக நயன்தாரா முடிவாம்!!
வட போச்சே....
செய்தி - 3
தமிழரை மணப்பேன். தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபடுவேன்-நமீதா அதிரடி
அடடடடா..
செய்தி - 4
தியேட்டரில் கூட்டம் அதிகம் வராததால் ஊர் ஊராக சென்று போஸ்டர் அடிக்கும் பணியை செய்துவருகிறார் மிஸ்கின்.
நாயே நீ ஏன்டா நல்ல படம் எடுத்தே.. எடுப்பியா எடுப்பியா